Map Graph

காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம்

சிலாங்கூர், காஜாங் அரங்கத்தின் தொடருந்து நிலையம்

காஜாங் அரங்க எம்ஆர்டி நிலையம் என்பது மலேசியா, சிலாங்கூர், காஜாங், காஜாங் விளையாட்டு அரங்கத்தின் சுற்றுப் பகுதிகளுக்குச் சேவை வழங்கும் ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து (KVMRT) காஜாங் எம்ஆர்டி வழித்தடத்தின் நிலையங்களில் ஒன்றாகும்.

Read article
படிமம்:KG34_Stadium_Kajang_MRT_Overall_View_20230618_131337.jpgபடிமம்:Stadium_Kajang_MRT_Station_Entrance_A_(220713).jpgபடிமம்:Stadium_Kajang_MRT_Station_Entrance_B_(220709)_01.jpgபடிமம்:Stadium_Kajang_MRT_Station_Entrance_C_(220713).jpgபடிமம்:Rapid_KL_bus_route_T451_at_KJ822_MRT_Stadium_Kajang_Pintu_A_Bus_Stop,_Kajang_20230618_123448.jpgபடிமம்:Rapid_KL_bus_route_T457_at_KJ822_MRT_Stadium_Kajang_Pintu_A_Bus_Stop,_Kajang_20230618_123749.jpgபடிமம்:Rapid_KL_bus_route_T458_at_KJ822_MRT_Stadium_Kajang_Pintu_A_Bus_Stop,_Kajang_20230618_123848.jpgபடிமம்:KG34_Stadium_Kajang_MRT_Entrance_A_20230618_123429.jpgபடிமம்:KG34_Stadium_Kajang_MRT_Entrance_A_Bus_Lay-by_20230618_123640.jpgபடிமம்:KG34_Stadium_Kajang_MRT_Entrance_B_20230618_133501.jpgபடிமம்:KG34_Stadium_Kajang_MRT_Entrance_C_20230618_121528.jpgபடிமம்:KG34_Stadium_Kajang_MRT_Overall_View_20230618_130808.jpgபடிமம்:Stadium_Kajang_MRT_Station_motorcycle_parking_(220713)_01.jpgபடிமம்:Stadium_Kajang_MRT_Station_service_road_(220713).jpgபடிமம்:PIDS_showing_Welcome_to_MRT_SBK_Line_in_Stadium_Kajang.jpgபடிமம்:SBK_Line_Stadium_Kajang_First_Day_7.jpg